நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
மும்பை:
ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் ஆள் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கண்டித்து நாடுமுழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் மும்பையிலிருந்து 5 ஊழியர்கள் டெல்லிக்கும், கொல்கத்தாவிலிருந்து 22 ஊழியர்கள் சென்னை மற்றும்டெல்லிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
இவற்றைக் கண்டித்து இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.
வங்கி அதிகாரிகள் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாவிட்டாலும், மற்ற ஊழியர்களின் பணிகளைக் கவனிக்கமுடியாது என்று இவர்கள் கூறிவிட்டனர். இதனால் வங்கிப் பணிகள் இன்று பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
சுமார் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர்.
ஸ்டாண்டர்ட் சாட்டர்டு வங்கியின் வி.ஆர்.எஸ். திட்டத்தைக் கண்டித்து நேற்று சென்னை பாரிமுனையில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications