"செக்ஸ்" டாக்டர் குறித்து புதுவை மாணவர் வாக்குமூலம்
சென்னை:
சென்னை டாக்டர் பிரகாஷ் எடுத்த ஆபாசப் படங்கள், சிடிக்கள், பெண்களை ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறுதகவல்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாணவர் கணேசன் சென்னை 20-வது மாஜிஸ்திரேட் முன்புவாக்குமூலமாக கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த கணேசனும் டாக்டர் பிரகாஷ் தயாரித்த பல ஆபாசப் படங்களில் நடித்துள்ளார்.பிரகாஷின் அனைத்து நடவடிக்கைகளும் தெரிந்தவர்.
மேலும் இவர்தான் முதலில் டாக்டரைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தார். எனவே இவரது வாக்குமூலம் இந்தவழக்கில் முக்கியமாகக் கருதப்படுகிறது.
இவர் சென்னை 20-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆஜராகி வாக்குமூலம்கொடுத்தார். சுமார் 4 மணி நேரம் வரை இது நீடித்தது.
தன்னை எப்படியெல்லாம் டாக்டர் தனது செக்ஸ் தொழிலுக்காக பயன்படுத்திக் கொண்டார், டாக்டரிடம் ஏமாந்தபெண்கள், அவர் எங்கிருந்து செயல்பட்டு ஆபாசப் படங்களை எடுத்தார் என்பது பற்றி கணேசன் விரிவாகக்கூறியுள்ளதாகத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications