சென்னையில் தீ: 35 குடிசைகள் சாம்பல்
சென்னை:
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 35 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை ஒரு குடிசை வீட்டில் சமையல்-நடந்து கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து கிளம்பிய தீ குடிசையில் பற்றிக் கொண்டது. இந்தத் தீ அருகில்இருந்-த பிற குடிசைகளுக்கும் பரவியது.
இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைஅணைத்தனர். இந்த விபத்தில் 35 குடிசைகள் வரை எ-ரிந்து சாம்பலாயின.
தகவல் அறிந்ததும், தமிழ்-நாடு குடிசை மாற்று வா-ரியத் தலைவர் பாலகங்கா, சென்னை மா-நகராட்சி துணை மேயர்கராத்தே தியாகராஜன் ஆகியோர் விரைந்து வந்து குடிசைவாசிகளுக்கு ஆறுதல் கூறினர்.
தீயில் கருகிய குடிசைகளைச் சேர்ந்தவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கவும், தீக்காயம் பட்டவர்களுக்கு மருத்துவச்சிகிச்சை தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications