ஏப்ரலில் இலங்கை செல்கிறார் ஜஸ்வந்த் சிங்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வரும் ஏப்ரல் மாதம் இலங்கை செல்லவுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக ஜஸ்வந்த் சிங் இலங்கைசெல்லவுள்ளார்.
நார்வே தூதுக் குழுவினர் உதவியுடன் விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு விரைவில் பேச்சுவார்த்தையைத்துவக்கவுள்ள சூழ்நிலையில் ஜஸ்வந்த் சிங் இலங்கைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே தூதுக் குழுவினர் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்கனவே தன்னுடைய ஆதரவைத்தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆதரவைக் கேட்பதற்காக கடந்த ஆண்டு இறுதியில் இலங்கைப் பிரதமராகப் பதவியேற்றவுடன்ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications