சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம்: தமாகா
சென்னை:
தமிழக அரசு விரைவில் சிமெண்ட் விலையை குறைக்காவிட்டால் வெகுஜன போராட்டம் நடத்தப்படும் என்றுதமாகா எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் சிமைண்ட் விலை உயர்ந்த போது நாங்கள் சிமெண்ட்டை வாங்கி குறைந்த விலைக்கு விற்றோம்.அதிமுக ஆட்சிக்கு வந்த போது சிமெண்ட் விலை குறைந்தது.
ஆனால் இப்போது மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் மட்டும் விலை ஏற்றம் செய்தகும்பல், இப்போது நாடு முழுவதும் கூட்டணி அமைத்து கொள்ளை அடித்து வருவதே இதற்கு காரணம்.
மத்திய அரசு சிமெண்ட் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைத்தாலே சிமெண்ட் விலை குறைந்து விடும்.இது பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால்வெகுஜன போராட்டம் நடத்துவோம்.
சில மாநிலங்களில் குறைந்த விலையில் தரமான சிமெணட் விற்கிறது. அவற்றை அரசே வாங்கி ரேஷன் கடைகள்,கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கலாம் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் பாண்டுரங்கனுக்கு கடிதம்எழுதியுள்ளேன் என்று அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications