தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.8.5 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
தமிழக சுற்றுலா வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளது என்று தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறைசெயலாளர் ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு நிதியுடன் மாநில அரசின் பங்கு ரூ.3.5 கோடியையும் சேர்த்து தமிழக சுற்றுலாத்துறைமேம்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள முக்கியமான 8 சுற்றுலாத் தலங்கள் இந்த நிதியைக் கொண்டு மேம்படுத்தப்படும். மேலும்தமிழக சுற்றுலாத்துறைக்கு 15 புதிய பஸ்கள் வாங்கப்படும்.
5 தென்னக மாநிலங்களின் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் புதிய சுற்றுலாத் திட்டம் தீட்டப்பட்டுவருகிறது.
கன்னியாகுமரி, மாமல்லபுரம் ஆகிய சுற்றுலாத் தலங்கள் சர்வதேச சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படும் என்றார்ராமதாஸ்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications