அதிமுகவுக்கு ஆதரவு: வன்னியர் சங்கம் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி உள்ளிட்ட சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக வன்னியர்சங்கம் அறிவித்துள்ளது.
வன்னியர் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் அந்த அமைப்பின் தலைவர் ரமணன் தலைமையில்புதன்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் முக்கியமான வன்னியர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு கூட்டத்தின் முடிவில், ஆண்டிப்பட்டியில் போட்டியிடவுள்ள ஜெயலலிதாவின் வெற்றிக்கு பாடுபடுவதுஎனவும், மற்ற இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கே ஆதரவு அளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications