செக்ஸ் வெப் சைட்களை முடக்க தயார்: வி.எஸ்.என்.எல்.
சென்னை:
ஆபாச வெப் சைட்டுகளை முடக்க வி.எஸ்.என்.எல். தயார், ஆனால் அதற்கு மத்திய அரசின் உத்தரவு தேவை என்றுவிதேஷ் சன்சார் நிகாம் லிமிடெட் நிறுவன பொது மேலாளர் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கார்கில் போருன்போது பாகிஸ்தான் ஆதரவு வெப் சைட்டுகளை மத்திய அரசின் கோரிக்கையின் பேரில்முடக்கினோம். அதுபோலவே இன்டர்நெட்டில் உள்ள ஆபாச வெப் சைட்டுகளை முடக்கவும் மத்திய அரசின்அனுமதி தேவை.
தற்போது இன்டர்நெட்டில் 19,000 ஆபாச சைட்டுகள் வரை இருப்பதாக தெரிகிறது. இன்டர்நெட் பார்க்கும்வழக்கம் உடையவர்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே இதுபோன்ற சைட்டுகளை பார்க்கின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த வெப் சைட்டுகளை அந்த நாட்டு அரசுகள் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்துவிட்டன. இந்தியாவிலும் சட்ட நடவடிக்கை மூலம் இந்த வெப் சைட்டுகளை கட்டுப்படுத்தவேண்டும் என்று அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications