இடைத் தேர்தல்: திமுகவுக்கு பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக ஆதரவு
சென்னை:
ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சென்னை சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் நடக்கவுள்ள இடைத் தேர்தலில்திமுக வேட்பாளர்களுக்கு பா.ஜ.க. ஆதரவளிக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.கவின் தேர்தல் குழு மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.
பா.ஜ.க. அகில இந்தியத் துணைத் தலைவர் ராமாராவ், பொருளாளர் சுகுமாரன், மாநிலத் தலைவர் கிருபாநிதி,பொதுச் செயலாளர் இல.கணேசன், மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் இதில்பங்கேற்றனர்.
அதில், வரும் இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதுஎனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ.கவுக்கு அதிமுக வலை விரித்து வரும் நிலையில் இத் தேர்தலில் திமுகவைத் தான் ஆதரிப்போம் எனஇல.கணேசன் துவக்கத்திலேயே கூறிவிட்டார். ஆனால், இது தொடர்பாக அதிகார்பபூர்வமாக சொல்ல வேண்டும்என திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாககக் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று இக் கூட்டம் கூடி திமுகவை ஆதரிக்கவும், திமுகவுக்காக பிரச்சாரம் செய்யும்முடிவெடுக்கப்பட்டது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications