வீரப்பன் காட்டில் சுடப்பட்டு இறந்த ஆதிவாசி யார்? குழப்பம் நீடிக்கிறது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவை மாவட்டம் ஆணைக்கட்டி காட்டுப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீஸாரால் சுடப்பட்டு இறந்தஆதிவாசி நபர் யார் என்று இன்னும் தெரியவில்லை.
ஆணைக்கட்டி காட்டுப் பகுதியில் மாங்கரை என்ற இடத்தில் கடந்த திங்கள்கிழமை ஒரு கும்பல் நடமாடிக்கொண்டிருந்தது. அவர்களைப் பார்த்த அதிரடிப்படை போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்தக் கும்பல் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. போலீசார் திருப்பிச் சுட்டதில் ஒரு நபர்இறந்தார். மற்றவர்கள் தப்பி விட்டனர்.
இறந்த நபர் ஒரு ஆதிவாசி என்று மட்டும் தெரிய வந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. அந்த ஆதிவாசிகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அந்தக் கும்பல் யானையை வேட்டையாட வந்த கும்பலாக இருக்கும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications