வாஜ்பாய்-முஷாரப் திடீர் சந்திப்பு
காத்மாண்டு:
சார்க் மாநாட்டின் அதிரடித் திருப்பமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான்அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் தனியாக சந்தித்துப் பேசினர்.
ஆனால் வாஜ்பாயோ இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறினார்.
சார்க் மாநாட்டின் நிறைவு விழா முடிந்த பிறகு தலைவர்கள் அனைவரும் மாநாட்டு மேடையை விட்டுவெளியேறுவதற்குச் சற்று முன்னர் இந்த இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல் மேற்கொண்டு பலபேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு வழிகாட்டியாக அமைந்து என்றும் முஷாரப் கூறினார்.
மிகச் சில நிமிடங்களே நடந்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களைச் சந்தித்த முஷாரப், இரு நாட்டுஎல்லைகளில் படைக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் வாஜ்பாயுடன் பேசியதாகக்குறிப்பிட்டார்.
ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பே தவிர வேறு எதுவுமில்லை. எதைப் பற்றியும் விரிவாகப்பேசவில்லை என்று வாஜ்பாய் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications