அதிமுகவுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவுக்கு இடைத் தேர்தலில் ஆதரவளிக்கிறோம் என்று முஸ்லிம் லீக் கூறியுள்ளது.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சிக் கூட்டம் சென்னையில் நேற்று ( சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழறிஞர்களுக்கு அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். பெயர்களில் விருதுகள் வழங்குவது போல், காயிதே மில்லத்பெயரிலும் விருது வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
அம்பேத்கார் மணிமண்டபம் போல், காயிதே மில்லத் மணி மண்டபம் ஒன்றை அரசு சிறந்த முறையில் அமைக்கவேண்டும்.
ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் நடக்க இருக்கும் இடைத் தேர்தலில் அதிமுகவேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications