"செக்ஸ்" டாக்டர் இன்று கோர்ட்டில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

"செக்ஸ் சைக்கோ" டாக்டர் பிரகாஷின் போலீஸ் காவல் முடிவடைவதால் அவர் இன்று (திங்கள்கிழமை) கோர்ட்டில்ஆஜர்படுத்தப்படுகிறார்.

சென்னை அருகே பழவேற்காடு பகுதியில் "செக்ஸ்" கிராமத்தை அமைத்து, ஆபாச படம், செக்ஸ் விசிடிக்கள்தயாரித்து, செக்ஸ் வெப் சைட்டுகளையும் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தியுள்ள கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ்கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரைப் பற்றிய ஏராளமான தகவல்கள்போலீசாருக்குக் கிடைத்துள்ளன.

இதற்கிடையே அவருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் காவல் முடிவடைகிறது. இதையடுத்து இன்று அவரை கோர்ட்டில்போலீஸார் ஆஜர்படுத்துகிறார்கள்.

டாக்டர் பிரகாஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக மேலும் 10 நாட்களுக்கு அவரை போலீஸ்காவலிலேயே இருக்க வைக்க போலீசார் முயற்சி எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+