லத்தீப் மரணம் பற்றி புகார் கூறிய 5 பேர் இந்திய தேசிய லீக்கிலிருந்து நீக்கம்
சென்னை:
அப்துல் லத்தீப் மரணம் பற்றி புகார் கூறிய 5 பேர் இந்திய தேசிய லீக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
வாணியம்பாடித் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீபை யாரோ விஷம் வைத்துதான் கொன்றுள்ளனர்என்றும் இதுப்பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் சிலர் நிருபர்களிடம்தெரிவித்திருந்தனர்.
இதுபற்றி இந்திய தேசிய லீக் கட்சியின் புதிய தலைவர் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தமிழக தலைவராக என்னை உட்பட 23 பேரை புதியநிர்வாகிகளாக சுலைமான்சேட் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிர்வாகக்குழு கூட்டத்தில் எதையோ எதிர்பார்த்து வந்து அது கிடைக்காத சிலர் கட்சிக்குசம்பந்தமில்லாத சிலருடன் சேர்ந்து கூச்சலிட்டு சுலைமானை தரக்குறைவாக பேசினர்.
அவரைத் தரக்குறைவாக பேசிய திருச்சி ரஹிமுத்தீன், பரமக்குடி சீனி அலியார், சென்னை குலாம் உசேன்,ஜபார்சாதிக், அப்துல்ரஜாக் ஆகிய 5 பேரும் கட்சியின் மாநில நிர்வாகத்தில் இருந்தும், அடிப்படை உறுப்பினர்பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
மேலும் திருச்சி அமினுத்தீன், கிருஷ்ணகிரி முகமது பாரூக், சென்னை லியாகத் அலி, நெல்லை நசீர் அகமது,புதுக்கோட்டை பென்ஸ்ஜாகீர் ஆகியோர் கட்சியின் நிர்வாகக்குழுவில் இணைக்கப்படுகின்றனர் என்று அவர்கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications