சென்னை மியூசியத்தை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளதாக தமிழக கல்விஅமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அருங்காட்சியகத்தை திங்கள்கிழமை பார்வையிட்ட அவர்பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
அருங்காட்சியகம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மேலும், கடல் பொருட்கள் குறித்த அருங்காட்சியகம்ஏற்படுத்தப்படும்.
மேலும் இந்த வளாகத்திலுள்ள அரசு அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும். அருங்காட்சியகமும்நூலகமும் மட்டுமே இவ்வளாகத்தில் இருக்கும்.
மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டுள்ள கண்ணகி சிலை அருங்காட்சியகத்தில் பத்திரமாகவைக்கப்பட்டுள்ளது.
அதை எந்த இடத்தில் மீண்டும் வைப்பது என்பது குறித்து பொதுப்பணித்துறைதான் -முடிவு செய்யும் என்றார்தம்பித்துரை.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications