விமானத்தை கட்டடத்தில் மோதிய சிறுவன் "ஒசாமா ரசிகன்"
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ப்ளோரிடாவில் கட்டடத்தின் மேல் விமானத்தை மோதி இறந்த குட்டி விமானத்தின் பைலட்சிறுவன் சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் ரசிகன் என்பது தெரிய வந்துள்ளது.
அக்கடிதத்தில் பின் லேடனுக்காக தன்னுடைய அனுதாபங்களைக் கூறியுள்ளான் சார்லஸ்.
மேலும் செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலை ஆதரித்தும் சார்லஸ் அக்கடிதத்தில்எழுதியுள்ளான்.
யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே குட்டி விமானத்தைக் கிளப்பிக் கொண்டு போய் கட்டடத்தில்மோதியுள்ள அந்தச் சிறுவன், கடந்த மார்ச் மாதம்தான் விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தான்.
பயிற்சியாளர் இல்லாமல் விமானத்தை எடுத்துச் செல்லக் கூடாது என்று தெரிந்தும், சார்லஸ் செஸ்னா 172 என்றஅந்தக் குட்டி விமானத்தை யாருக்கும் தெரியாமல் கிளப்பிக் கொண்டு போய்விட்டான்.
டாம்பாவில் உள்ள 42 மாடிக் கட்டடத்தில் மோதிய உடனேயே சார்லஸ் இறந்துவிட்டான்.
வார இறுதி என்பதால் அந்தக் கட்டடத்தில் மக்கள் கூட்டம் இல்லை. இதனால் அந்தச் சிறுவனைத் தவிர வேறுஉயிர்ச் சேதம் ஏற்படவில்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications