அமெரிக்கா சென்றார் அத்வானி
டெல்லி:
ஆறு நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அமெரிக்கவுக்குப் புறப்பட்டுச் சென்றார் உள்துறைஅமைச்சர் எல்.கே. அத்வானி.
ஆனால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பயங்கரவாதச்செயல், அவற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை குறித்து அத்வானி அமெரிக்கத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
ஜான் அஷ்ராப்ட்டின் அழைப்பை ஏற்றுத்தான் அத்வானி அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. நாளை அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
மேலும் அமெரிக்காவின் முக்கிய பத்திரிக்கைகளான "வாஷிங்டன் போஸ்ட்" மற்றும் "வாஷிங்டன் டைம்ஸ்"ஆகியவற்றுக்குப் பேட்டியளிக்கும் அத்வானி, முன்னனி தொலைக்காட்சிகளிலும் தோன்றிப்பேட்டியளிக்கவுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11ல் தீவிரவாதிகளின் தாக்குதலில் தரைமட்டமான நியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டடம்இருந்த இடமான "கிரவுண்ட் ஜீரோ"வுக்கும் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.11) அத்வானி செல்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications