தீவிரவாத அமைப்புகளை முடக்க முஷாரப்புக்கு புஷ் கோரிக்கை
வாஷிங்டன்:
தீவிரவாத அமைப்புகளை முடக்கி இந்திய எல்லையில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்குஅமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அதன் விளைவுகள் படு மோசமாக இருக்கும் என்றும் புஷ்எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு போரை நடத்திய அமெரிக்கா,இந்திய-பாகிஸ்தான் போர் மட்டும் வந்துவிடக் கூடாது என்பதில் தீவிர அக்கறை செலுத்தி வருகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படவிருக்கும் போரைத் தடுத்து நிறுத்த கடுமையான முயற்சிகளைஎடுத்து வருகிறோம் என்று புஷ் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கவெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்டு பெளச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை நசுக்கியுள்ள அமெரிக்கா, இந்திய-பாகிஸ்தான் விஷயத்தில் மட்டும்பேச்சுவார்த்தைதான் சரி என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிறப்புத் தூதரை அமெரிக்கா அனுப்பும் என்றுகடந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தூதர் என்று கூறவில்லை. அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவரை அங்கு அனுப்புகிறோம் என்றுஇப்போது பெளச்சர் பல்டி அடித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications