சென்னையில் விடுதலைப் புலிகள் பேச்சு நடத்த தமாகா எதிர்ப்பு
சென்னை:விடுதலைப்புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவக் கூடாது என்று தமாகா சட்டமன்றத் தலைவர்எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இலங்கையில் அமைதி ஏற்பட, விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவுமாறு இலங்கைபிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நார்வேக்குழு நடத்தும் சமாதானப் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த உதவுமாறு விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜீவ்காந்தி படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம். அதனால் சென்னையில் தற்காலிகப் பேச்சுவார்த்தை நடத்தக்கூட இந்தியா அனுமதிக்கக் கூடாது.
அப்படி அனுமதித்தால் தமாகா கடுமையாக கண்டிக்கும் என்று அவர் கூறினார்.
கருணாநிதி கருத்து:
இதற்கிடையே விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் வாஜ்பாய் தான் முடிவு செய்யவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது முடிவு இந்திய, இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வதாக இருக்க வேண்டும்.
சமாதானப் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்துவது பற்றியும் மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.வெளிநாடுகளின் பிரச்சனையை பொறுத்தவரை மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் திமுக ஆதரிக்கும்என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications