கார் விபத்தில் சமயநல்லூர் எம்.எல்.ஏ. படுகாயம்
கோயம்புத்தூர்:
மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் திருப்பூருக்கு பொன்னம்பலம் உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்கள் சென்றிருந்தனர். பின்னர்அவர்கள் ஜீப்பில் டாப் ஸ்லிப் மலைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
ஒரு ஜீப்பில் பொன்னம்பலமும் அவரது மகன் திருச்சிற்றம்பலமும் பயணம் செய்தனர். ஜீப்பை டிரைவர் நாராயணன்ஓட்டினார்.
பொள்ளாச்சி அருகே காட்டாம்பட்டி கிராமம் அருகே ஜீப் சென்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விழுந்தது.இதில் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரது மகனுக்கும், ஜீப் டிரைவருக்கும்லேசான காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த எம்.எல்.ஏ. உடனடியாக கோவை நகருக்குக் கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனைஒன்றில் சேர்க்கப்பட்டார்.
அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications