ஓடும் லாரியில் எட்டிப் பார்த்த டிரைவர் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஓடும் லாரியில் இருந்து எட்டிப் பார்த்த டிரைவரின் தலை இன்னொரு லாரி மோதியதில்துண்டானது.
வேலூரிலிருந்து புறப்பட்ட கன்டெய்னர் லாரி, சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. மதுராந்தகத்தைச்சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25) என்பவர் இந்த லாரியை ஓட்டி வந்தார்.
காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவர் ஹரிகிருஷ்ணன்வெளியே எட்டிப் பார்த்தார்.
அப்போது சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த லாரியுடன் இந்த லாரி மோதியதில் ஹரிகிருஷ்ணனின் தலைதுண்டிக்கப் பட்டு தனியாக விழுந்தது.
இந்த விபத்தில் இன்னொரு லாரியை ஓட்டி வந்த டிரைவர் துரை, கமல், சுரேஷ், வேணுகோபால், கிளீனர் எட்வின்ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து பற்றி காஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications