பாகிஸ்தானைத் தாக்குவது புத்திசாலித்தனமல்ல: இஸ்ரேல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்குவது புத்திசாலித்தனமான செயலாக இருக்காது என்றுஇஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமன் பெரஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானைத் தாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பெரஸ் கூறியுள்ளார்.
இந்தியா தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் தோல்வியடையும் பட்சத்தில் தீவிரவாத முகாம்களைத்தாக்கலாமா என்று நிருபர்கள் கேட்டபோதுதான் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இதுகுறித்து இந்திய அரசுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய நிலையில் நான் இல்லை என்றும் பெரஸ்தெரிவித்தார்.
More From
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications