கண்ணகி சிலைக்காக திமுக நடத்தும் கவியரங்கம்
சென்னை:
கண்ணகி சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையில் அதே இடத்தில் வைக்கக் கோரி வரும் சனிக்கிழமை திமுகஇலக்கிய அணி சார்பில் கவியரங்கம் நடைபெறவுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக,பொதுப்பணித்துறை அகற்றியது. அந்தி சிலையை மியூசியத்தில் வைத்திருப்பதாகவும் அரசு கூறி வருகிறது.
ஆனால் திமுக உட்பட பல எதிர்க்கட்சிகள், தமிழக அரசு வாஸ்து காரணத்தை காட்டி சிலையைஅப்புறப்படுத்தியதாகவும், மீண்டும் சிலையை அதே இடத்தில் நிறுவுமாறும் போராடி வருகின்றன.
இந்நிலையில் திமுக உட்பட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அறப் போராட்டக் குழு ஒன்றை அமைத்தது.
சமீபத்தில் திமுக தமிழறிஞர்கள், எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட தமிழ் மாநாட்டை நடத்தியது. இந்நிலையில்கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரி வரும் சனிக்கிழமை திமுக இலக்கிய அணி சார்பில்கவியரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கவியரங்கத்தில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா மற்றும் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுகநிர்வாகிகள், தமிழறிஞர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications