அமெரிக்க விசா கட்டணம் உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்க விசாக் கட்டணங்கள் வரும் 14ம் தேதியிலிருந்து உயர்த்தப்படும் என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத்தூதரகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்களிலும்இந்தக் கட்டண உயர்வுகள் ஜனவரி 14ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க தூதரகம்அறிவித்துள்ளது.
புதிய விசா கட்டண விவரம்:
நான்-இம்மிகிரண்ட் விசா விண்ணப்பக் கட்டணம் - ரூ.2,205 (45 அமெரிக்க டாலர்கள்)
நான்-இம்மிகிரண்ட் விசா வழங்கு கட்டணம் - ரூ.3,675 (75 அமெரிக்க டாலர்கள்)
இம்மிகிரண்ட் விசா விண்ணப்பக் கட்டணம் - ரூ.12,740 (260 அமெரிக்க டாலர்கள்)
இம்மிகிரண்ட் விசா வழங்கு கட்டணம் - ரூ.3,185 (65 அமெரிக்க டாலர்கள்)
ரிட்டர்னிங் ரெசிடண்ட்ஸ் கட்டணம் - ரூ.2,450 (50 அமெரிக்க டாலர்கள்)
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications