பாகிஸ்தானில் நொறுங்கி விழுந்த அமெரிக்க விமானம்
வாஷிங்டன்:
அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள மலைப் பகுதியில் நொறுங்கி விழுந்ததில் அதில் இருந்த7 அமெரிக்க மெரைன் வீரர்களும் இறந்தனர்.
நேற்று இரவு பாகிஸ்தானின் ஜகோபாபாத் விமானத் தளத்திலிருந்து கிளம்பிய இந்த விமானம் இரவு 8.30 மணிக்குசாம்சி என்ற இடத்திற்கு அருகே உள்ள மலைப் பகுதியில் நொறுங்கி விழுந்தது.
இவ்விபத்தில் அதில் பயணம் செய்த 7 மெரைன் வீரர்களும் இறந்து விட்டனர். ஆனால் அவர்களுடைய உடல்கள்இன்னும் மீட்கப்படவில்லை. எப்படி இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றியும் தெரியவில்லை.
ஆனால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமானபென்டகன் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அக்டோபர் 7ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்த ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை 2விமானங்கள் நொறுங்கி விழுந்துள்ளன.
கடந்த டிசம்பர் 12ம் தேதி அமெரிக்காவின் பி-1 குண்டுவீச்சு விமானம் இந்தியப் பெருங்கடலில் நொறுங்கிவிழுந்தது. ஆனால் அதிலிருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர்.
மேலும் 4 ஹெலிகாப்டர்களும் நொறுங்கி விழுந்துள்ளன. இவற்றில் 2 வீரர்கள் இறந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications