ஏர்-இந்தியா விமானங்கள் இனி டெல்லியில் இறங்காது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாடு தடை விதித்துள்ளதால் டெல்லியிலிருந்துவெளிநாடுகளுக்கு நடந்து கொண்டிருந்த ஏர்-இந்தியாவின் விமான சேவை இனி மும்பையிலிருந்துதான் நடக்கும்.
இதன்படி டெல்லியிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்துக்குக் கிளம்பும் விமானங்களும்,அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்களும் இனி மும்பையிலிருந்தே இயக்கப்படும் என்றும் ஏர்-இந்தியாஅதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், எப்படியும் மும்பைவழியாகச் சுற்றிக் கொண்டுதான் போய், வர வேண்டியிருக்கும்.
இதையடுத்து டெல்லியிலிருந்து இந்த வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மும்பைக்குச் சிறப்புவிமானங்களை இயக்கவும் ஏர்-இந்தியா முடிவு செய்துள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications