காஷ்மீர் எல்லையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்இன்று (வியாழக்கிழமை) பார்வையிட்டார்.
காஷ்மீர் ஆளுநர் ஜி.சி. சக்சேனா, முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் ராணுவ, போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்துஆலோசனை நடத்தினார் பெர்னாண்டஸ்.
காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் பெர்னாண்டஸ் பேசினார்.
பின்னர் அக்டோபர் 1ம் தேதி தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான காஷ்மீர் சட்டசபை வளாகத்தையும் சென்றுபார்வையிட்டார் பெர்னாண்டஸ். இங்கு தற்கொலைப் படையினர் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 38 அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications