தமிழகத்தில் புலிகள் பேச்சு நடத்த இளங்கோவன் எதிர்ப்பு
சென்னை:
தமிழகத்தில் வைத்து பேச்சு நடத்த விடுதலைப் புலிகளை அனுமதித்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறிள்ளார்.
இளங்கோவன் நேற்று (புதன்கிழமை) தேனாம்பேட்டை கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:
இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி சோனியாகாந்தி விரைவில் அறிவிப்பார். காங்கிரஸ் தனித்து போட்டியிடவேண்டும் என்றே தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன்.
இடைத்தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணிக்குவாய்ப்புள்ளது. எங்களது கூட்டணியில் சேர வ.கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேசியுள்ளோம். இ.கம்யூனிஸ்ட்கட்சியுடனும் பேச உள்ளோம்.
இந்த கூட்டணியில் தமாகாவை சேர்க்க, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான சென்னிதாலாவாசனுடன் பேசியுள்ளார். நானும் விரைவில் வாசனை சந்தித்து பேசுவேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம். தடை செய்யப்பட்ட இயக்கத்தைசேர்ந்தவர்கள் இந்தியாவில் தங்கவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. அப்படிஅனுமதித்தால் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் என்று இளங்கோவன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications