ஜெய்ஷ் அமைப்பின் மூத்த தலைவர் பாகிஸ்தானில் கைது
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஹசன் பார்க்கி கைதுசெய்யப்பட்டார்.
பார்க்கியின் கைதைத் தொடர்ந்து, இவ்வமைப்பின் முக்கியத் தலைவர்கள் அனைவரையும் பாகிஸ்தான் போலீசார்கைது செய்துள்ளனர்.
காஷ்மீரிலும் மற்ற இந்திய நகரங்களிலும் பயங்கரமான தாக்குதல் நடத்துவோம் என்று இவர் கடந்த சிலநாட்களாகக் கூறிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்று கூறிக்கொண்டு இவரையும் பாகிஸ்தான் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
ஜெய்ஷ் அமைப்பின் தலைவரான மெளலானா மசூத் அஸார், அவருடைய 4 சகோதரர்கள் உள்பட ஏராளமானதீவிரவாதிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
லஷ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்து சமீபத்தில் அப்பதவியை ராஜினாமா செய்தஹபீஸ் முகமது சயீத்தும் சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications