புலிகளை ஜெ. ஆதரிக்கவில்லையா? - நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்: கருணாநிதி
சென்னை:
விடுதலைப் புலிகளை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விட வில்லை என்றுநிரூபிக்கப்பட்டால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நார்வே குழுவினருடன் நடத்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக, தங்களுடைய செய்தித் தொடர்பாளர்பாலசிங்கத்தை குடும்பத்தினரோடு சென்னையில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் தங்க அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று (வியாழக்கிழமை)ஒரு கடிதம் அனுப்பி உள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.
அந்த கடிதத்தில் திமுக தமிழகத்தில் ஆட்சி செய்தபோது இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின்நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும், ஜெயலலிதா ஆட்சி செய்த 1991-96களிலும் இப்போதும்தான் புலிகள்ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி இனறு கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
1990ம் ஆண்டு ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கைஇந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து நாளிதழ்களில் வந்துள்ளது.
அப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்று பன்னீர்செல்வம் நிரூபித்தால் நான் அரசியலை விட்டேவிலகத் தயாராக இருக்கிறேன்.
அறிக்கை வெளியிட்டுள்ளதை நான் நிரூபித்தால் பன்னீர், தற்காலிக முதல்வர் பதவியிலிருந்து மட்டுமல்லஎம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் விலகுவார என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications