பாகிஸ்தானில் பின் லேடனைத் தேட அமெரிக்கா முடிவு
லண்டன்:
சர்வதேசத் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கலாம் என்று கருதும் அமெரிக்கா, அங்குவிரைவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கவுள்ளது.
ஆனால் அமெரிக்கா தேடிக் கொண்டிருக்கும் பின் லேடனும் தலிபான் தலைவர் முல்லா ஒமரும் மட்டும் இன்னும்பிடிபடிவே இல்லை.
அமெரிக்கா கடைசியாகத் தேடி வந்த தோரா போரா மலைப் பகுதிகளிலும் ஒசாமா இருப்பது போலத்தெரியவில்லை. இருந்தாலும் அப்போதைக்கு அப்போது அப்பகுதிகளில் அமெரிக்கா இன்னும் குண்டுகளை வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையே பின் லேடன் ஈரானுக்குத் தப்பி விட்டான் என்றும், பாகிஸ்தானுக்குத் தப்பி விட்டான் என்றும்பல்வேறு தகவல்கள் வர ஆரம்பித்தன. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி விட்டதாகவும் சிலதகவல்கள் வந்தன.
ஒரு கட்டத்தில் நுரையீரல் நோயால் பின் லேடன் இறந்து விட்டான் என்றும் தலிபான் தலைவர் ஒருவரேதெரிவித்தார்.
ஆனால் அமெரிக்கா இவற்றையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. பின் லேடன் இன்னும் எங்கோபதுங்கியுள்ளான் என்று மட்டும் அது முழுமையாக நம்புகிறது.
தேடுவதை நிறுத்தி விட்டால், அவன் திடீரென்று எங்கிருந்தாவது கிளம்பி கடுமையான தாக்குதலை நடத்துவான்என்று அமெரிக்கா கருதுகிறது.
இதையடுத்து சந்தேகப்படும் இடங்களிலெல்லாம் தேடுதல் வேட்டையை நடத்துவது என்று அமெரிக்கா முடிவுசெய்துள்ளது. முதல் கட்டமாக அமெரிக்காவின் பார்வை பாகிஸ்தான் நோக்கி திரும்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை அமெரிக்கா வந்து தேடுவதற்குபாகிஸ்தானும் அனுமதி அளித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications