ரயில் நிலையங்களில் சிறப்பு வெடிகுண்டு நிபுணர் குழு
சென்னை:
தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பயிற்சி பெற்ற வெடிகுண்டு நிபுணர் குழுஅமைக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு பிறகு நாடு முழுவதும் போலீஸ் உட்பட அனைத்து பாதுகாப்பு பிரிவினரும்உஷார் நிலையில் உள்ளனர்.
இருந்தாலும் ரயில் நிலையங்கள் உட்பட பல அரசு நிறுவனங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள்வந்து கொண்டே தான் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களுக்குகூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய ரயில்நிலையங்களில் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோவை ரயில்நிலையங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர சென்னை, கோவை ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையில் விசேஷ பயிற்சி பெற்றவெடிகுண்டு நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வெடிகுண்டை மோப்பம் பிடிக்கும் பயிற்சிபெற்ற நாய்களும் இடம் பெற்றுள்ளது.
சென்னை, கோவையை அடுத்து திருச்சி, மதுரை ரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு நிபுணர் குழு அமைக்கப்படஉள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications