அம்பலத்துக்கு வருகிறது சோனியா குடும்பப் பிரச்சனை
டெல்லி:
சோனியா காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக பிரியங்காவின் மாமனார் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர்களுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றும் வேலை வாய்ப்பு மற்றும்சலுகைகள் பெற்றத் தருவார்கள் என்று எண்ணி யாரும் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும்பத்திரிக்கை மூலம் அறிவிப்பு வெளியிட்டார் ராபர்ட்.
இதேபோல் சோனியாவும் காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிஉள்ளார். அதில் ராபர்டின் குடும்பத்தார் ஏதாவது உதவி கேட்டால் செய்து கொடுக்கக் கூடாது என்று அவர்கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சோனியா குடும்பத்துக்கும் அவரது சம்பந்தி குடும்பத்துக்கும் இடையே மோதல்ஏற்பட்டிருக்கிறது. ராபர்ட் அவரது அப்பா வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ராஜிந்தர் வதேரா, சோனியா மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக மிரட்டல்விடுத்துள்ளார்.
எனது பெயரை தேவையில்லாமல் பயன்படுத்தி என்னை அசிங்கப் படுத்தியவர்களை நான் சும்மா விட மாட்டேன்.அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.
சோனியா, எனது மகன், மருமகள் யாராக இருந்தாலும் கவலைப்பட மாட்டேன். அவர்கள் மீது அவதூறு வழக்குதொடருவேன் என்று ராஜிந்தர் வதேரா கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications