போலி வாக்காளர்கள் குறித்து விசாரணை: ஆண்டிப்பட்டியில் மத்திய தேர்தல் அதிகாரி
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த புகார் தொடர்பாக இன்று(வெள்ளிக்கிழமை) அங்கு விசாரணை நடத்தி வருகிறார் மத்திய தேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ்.
சைதாப்பேட்டையில் சுமார் 18,000 போலி வாக்காளர்களும் ஆண்டிப்பட்டியில் சுமார் 11,000 போலிவாக்காளர்களும் வாணியம்பாடியில் 17,000 போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல்கமிஷனிடம் திமுக புகார் கொடுத்து.
அதன்படி நேற்று சைதாப்பேட்டை தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியராவ், இன்று ஆண்டிப்பட்டியில் முகாமிட்டுள்ளார்.
முதற்கட்டமாக இன்று காலை திமுக மற்றும் அதிமுக பிரமுகர்களைச் சந்தித்து ராவ் விசாரணை நடத்தினார்.அப்போது இரு தரப்பினருமே ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
"அவர்கள் தெரிவித்ததை நான் கூர்மையாகக் கவனித்தேன். அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்இன்று பிற்பகல் இத்தொகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று விசாரணை நடத்துவன்ே" என்றார் ராவ்.
ஆண்டிப்பட்டியில் விசாரணையை முடித்துக் கொண்ட பிறகு, நாளை வாணியம்பாடி தொகுதியிலும் அவர்வாக்காளர் பட்டியல்களைச் சரிபார்க்கவுள்ளார்.
அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு, வரும் 14 அல்லது 15ம் தேதி தலைமைத் தேர்தல் கமிஷனிடம் ராவ்அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.
ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications