தீவிரவாத தலைவர் அமானுல்லா சரணடையத் தயார்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
சர்வதேச நீதிமன்றம் தனக்கு எதிராகத் தீர்ப்பளித்தால் சரணடையத் தயாராக இருப்பதாக ஜம்மு காஷ்மீர் விடுதலைமுன்னணித் தலைவர் அமானுல்லா கான் கூறியுள்ளார்.
அந்தப் பட்டியலில் அமானுல்லா கான் பெயரும் இருந்ததாக வந்த தகவல்களையடுத்து, தான் சரணடையத் தயாராகஇருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தன் மேல் இந்தியா சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அமானுல்லா கான்தெரிவித்துள்ளார்.
ஆனால் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகி தனக்கு எதிராக அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே, தான்உடனடியாகச் சரணடையத் தயாராக இருப்பதாகவும் அமானுல்லா கான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications