இந்தியாவில் பேச்சுவார்த்தையா? - இலங்கை விளக்கம்
கொழும்பு:
இந்தியாவில் விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையை நடத்துவது என்பது தேவையில்லாத யோசனை என்றுஇலங்கை கூறுகிறது.
விடுதலைப்புலிகள் இந்தியாவில் தங்கக் கூடாது என்று தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் மறுப்பு தெரிவித்திருந்தன.இந்நிலையில் இலங்கையின் கேபினட் செய்தி தொடர்பாளரும், அமைச்சருமான ஜி.எல். பெய்ரிஸ் நிருபர்களிடம்கூறியதாவது:
இந்த கருத்து தேவையில்லாதது. அமைதிப் பேச்சுவார்த்தை இன்னும் அந்த கட்டத்திற்கு வரவில்லை. இப்போதுபேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கிறது.
செய்தியாளர்கள் சொல்வதற்கு எல்லாம் இந்திய அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள்எதிர்பார்க்கவில்லை.
இலங்கை அரசு இப்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அடிப்படைத் தேவையான சூழ்நிலையை உருவாக்கும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை நீடிக்க விரும்புகிறோம். இடையிலேயே போர் நிறுத்தத்தைக் கைவிட இலங்கை அரசுக்குவிருப்பமில்லை என்று பெய்ரிஸ் கூறினார்.
இந்நிலையில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் விக்கிரமநாயகே மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கருத்து கேட்டுக் கொண்டுள்ளார் நார்வே தூதுக்குழுவின்சிறப்பு தூதுவர் எரிக் சோலிம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications