"அணு ஆயுதத் தாக்குதலில் இந்தியா முதலில் ஈடுபடாது"
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அணு ஆயுதப் போர் வந்தாலும்கூட இந்தியா முதலில் அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்காது என்று இந்தியாராணுவத் தளவதி ஜெனரல் எஸ். பத்மநாபன் கூறியுள்ளார்.
ஆனால் அணு ஆயுதப் போர் வந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல்உலகத்துக்கே எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று பத்மநாபன் அச்சம் தெரிவித்தார்.
இருந்தாலும் அணு ஆயுதத் தாக்குதலை இந்தியா முதலில் நடத்தாது என்றும் உறுதி கூறினார் பத்மநாபன்.












Click it and Unblock the Notifications