போகி பண்டிகை: சென்னையில் டயர், பிளாஸ்டிக்குகளை எரிக்கத் தடை
சென்னை:
சென்னையில் போகிப் பண்டிகை முன்னிட்டு டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற குப்பையை எரிக்கக் கூடாதுஎன்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
வருடந்தோறும் போகிப் பண்டிகை முன்னிட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை தெருவில் போட்டு எரியவிடுவர்.
அதுவும் சென்னையில் போகிப் பண்டிகையன்று நகரே பயங்கரப் புகையுடன் காணப்படும். ஒரே பனிமூட்டம்போல் புகை எங்கும் சூழ்ந்திருக்கும். இதனால் 10 அடி தூரத்தில் கூட யார் இருக்கிறார்கள் என்று நம் கண்ணுக்குத்தெரியாது.
இந்தக் கடுமையான புகைமூட்டம் காரணமாக கடந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று சென்னையில் அதிகாலைவிமானப் போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டது.
இதனால் இந்த ஆண்டு போகிக்கு டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மக்கள் எரிக்க வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த பொருட்களை எதிர்ப்பதால் காற்று மாசுபடும். எனவே பொது மக்கள் தேவையற்ற குப்பைகளை மாநகராட்சிகுப்பைத் தொட்டியில் கொட்டுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இதுபோன்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications