கிளின்டனைச் சந்தித்தார் அத்வானி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவில் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, முன்னாள் அமெரிக்கஅதிபர் பில் கிளின்டனைச் சந்தித்துப் பேசினார்.
நியூயார்க்கில் உள்ள கிளின்டனின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, பத்திரிக்கை நிருபர்கள் மற்றும்புகைப்படக்காரர்களும் அனுமதிக்கப்படவில்லை.
சந்திப்பு முடிந்து வெளியே அத்வானியும் இதுகுறித்து எதுவும் கூறவில்லை.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லலித் மான்சிங் மற்றும் சில அதிகாரிகளும் இந்தச் சந்திப்பின்போதுஉடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications