For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை குறைகிறது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல்ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படுகின்றன.

அதன்படி பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.1.40ம் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 காசும் குறைகிறது.

ஆனால் இவற்றின் மீதான எக்சைஸ் வரி (உற்பத்தி வரி) உயர்த்தப்படுகிறது.

பெட்ரோல் மீதான எக்சைஸ் வரி 32லிருந்து 90 சதவீதமாகவும் டீசல் மீதான எக்சைஸ் வரி 16லிருந்து 20சதவீதமாகவும் உயர்த்தப்படுகின்றன.

இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் இந்த வரி உயர்வு ஏப்ரல் 1ம் தேதி வரை அமலில் இருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X