இந்தியா வருகிறது ரஷ்ய பாதுகாப்புக் குழு
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
தீவிரவாதத்தை எதிர்க்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா-ரஷ்யா பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டுரஷ்ய பாதுகாப்புக் குழு இன்று (சனிக்கிழமை) இந்தியாவுக்கு வருகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை ரஷ்யக்குழுவினர் சந்தித்துப் பேசவுள்ளனர்.
தீவிரவாதத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளை நாங்கள் நன்றாக அறிவோம். எனவே தற்போது இந்தியாசந்தித்துக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தையும் நாங்கள் தெளிவாக உணர்ந்துள்ளோம் என்று செர்னவ் கூறினார்.
கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் இந்திய-ரஷ்யாவுக்கு இடையே ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தப்படி இந்தியாவிற்குவருகின்றனர் ரஷ்ய தூதுக் குழுவினர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications