தமிழகத்தில் இளைஞர் தின கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுவாமி விவேகானந்தரின் 140வது பிறந்த நாளான இன்று (சனிக்கிழமை) இளைஞர் தினமாக தமிழகம் முழுவதும்கொண்டாடப்படடது.
இன்று விவேகானந்தரின் 140வது பிறந்த நாள். ஆண்டு தோறும் விவேகானந்தர் பிறந்த நாள் அன்று தமிழகம்முழுவதும் இளைஞர் தினமாக சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இன்று விவேகானந்தரின் பிறந்த நாள் சென்னையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. தமிழக டி.ஜி.பியான நெய்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தேசிய மாணவர் படை, பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நெய்வால் முன்னிலையில் நடந்தது. பல்வேறுகலைநிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டன.
விழாவின் முடிவில் பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நெய்வால் பரிசு வழங்கினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications