ஒசாமா எங்கள் நாட்டில் இல்லை: மீண்டும் பாக். அலறல்
துபாய்:
சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இல்லை. ஆனால் அவனை தேடுவதற்குத்தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்காவுக்குச் செய்வோம் என்று அந்நாட்டின் பெட்ரோலியத்துறைஅமைச்சர் உஸ்மான் அமினுதீன் கூறியுள்ளார்.
இந்நிலையில் உஸ்மான் சவூதி அரேபியாவில் உள்ள அபுதாபியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:
50 ஆண்டுகளாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அதனால் சிறு சிறுசண்டைகள் எல்லையில் நடந்து வருகிறது.
நாங்கள் இரு நாடுகளிடையே அமைதியையே விரும்புகிறோம். காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி விரைவில்பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை விரைவில் தீர்க்க வேண்டும்.
ஒசாமா பாகிஸ்தானில் இல்லை. அமெரிக்கா ஒசாமாவை பாகிஸ்தானில் தேட வேண்டும் என்றால், அவனைத்தேடுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பாகிஸ்தான் அரசு தயாராக உள்ளது என்று உஸ்மான்கூறினார்.
ஆப்கானில் அமெரிக்கா தொடர்ந்து குண்டு வீச்சு:
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் பகுதியில் உள்ள முன்னாள் தலிபான்களின் தீவிரவாத முகாம்கள் மீதுதொடர்ந்து அமெரிக்க விமானங்கள் கடுமையாகக் குண்டு வீசித் தாக்கி வருகின்றன.
தோரா போரா மலைப்பகுதியிலிருந்து தப்பி வந்த தீவிரவாதிகள் இங்கு பதுங்கியிருக்கலாம் என்று அமெரிக்காநம்புவதால், இந்த பகுதியில் கடந்த 3ம் தேதியிலிருந்து அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசிவருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications