லஷ்கர், ஜெய்ஷ் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது போன்றதீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இந்த அமைப்புகளின் தலைவர்களைக் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்த பாகிஸ்தான், இப்போதுதான்அவற்றைத் தடை செய்ய முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவின் நெருக்குதலுக்குப் பணிந்தோ பயந்தோ முஷாரப் இந்நடவடிக்கையை எடுத்த மாதிரிதெரியவில்லை. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த 2 அமைப்புகளைத் தடை செய்துள்ளார் அவர்.
மேலும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பழமைவாத மத அமைப்புகளான சிபா-ஏ-ஏவுகபா மற்றும்தெகரிக்-ஏ-ஜபரியா போன்ற அமைப்புகளையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
ஆனால் இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை ஒப்படைப்பதற்கு முஷாரப் மறுத்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications