இந்தியாவில் சீனப் பிரதமர்
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
சீனப் பிரதமர் சூ ரோங்ஜி 6 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வந்து சேர்ந்தார்.
இன்று மாலை தாஜ்மகாலையும் ஆக்ரா கோட்டையையும் கண்டு களிக்கும் ரோங்ஜி, நாளை காலை டெல்லி சென்றுபிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கவுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வாஜ்பாயிடம்வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இருந்தாலும் வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில்தான் அவர் அதிககவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
கடந்த 11 ஆண்டுகளில் சீனப் பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications