முதலமைச்சர் பதக்கம் பெற 1,000 போலீசார் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதலமைச்சர் பதக்கத்திற்காக 1,000க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டு தோறும் பொங்கல் தினத்தன்று காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் தேர்வு செய்யப்பட்டுஅவர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் தருவது தமிழகத்தில் வழக்கம்.
அதே போல் இந்த வருடமும் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பதக்கங்களுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு அடுத்தமாதம் முதல் அவர்களது சம்பள விகிதத்தில் ரூ.40 முதல் ரூ.80 வரைஅதிகரிக்கப்படும்.
மேலும் தீயணைப்பு படைப்பிரிவில் 80 பேரும் இந்த பதக்கங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றுதமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications