இந்தியாவைக் கண்டுகொள்ளாத முஷாரப்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியாவின்கோரிக்கைகளைப் பற்றி அவ்வளவாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த யாரையும் இந்தியாவிடம் மட்டுமல்ல எந்த நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோம் என்றுதிமிராகக் கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் நாட்டைச் சேராதவர்களும் இந்தியா அளித்துள்ள பட்டியலில் உள்ளார்கள். ஆனாலும்போதுமான ஆதாரத்தை இந்தியா அளித்தால் அவர்கள் மீது நாங்களே நடவடிக்கை எடுப்போமே தவிரஇந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்றும் முஷாரப் கூறியுள்ளார்.
அதே நேரம் காஷ்மீர் தொடர்பான கொள்கையில் பாகிஸ்தான் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றுகூறிய முஷாரப், ஆனால் காஷ்மீர் பிரச்சனையைக் கூறி தீவிரவாத செயல்களில் எந்த அமைப்பும் ஈடுபடுவதைஅனுமதிக்க முடியாது என்று மட்டுமே கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வாஜ்பாயை ஒரு அதிபர் என்றமுறையில் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முஷாரப் வேண்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை விட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப்படையினரின் பயிற்சி முகாம்கள்தான் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications