ஜஸ்வந்த் சிங் - பாவெல் தொலைபேசியில் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின்பாவெல்லும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைபேசியில் பேசினர்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் தொலைக்காட்சி உரை குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தவிர்ப்பது குறித்து பேச்சுவார்த்தைநடத்துவதற்காக வரும் 17ம் தேதி இந்தியா வரவுள்ளார் பாவெல்.
அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறிய ஜஸ்வந்த் சிங், காஷ்மீர் பிரச்சனையில் 3வதுநாடு தலையிடுவதை ஏற்கனவே மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இகோர் இவானோவிடமும் தொலைபேசி மூலம் பேசியதாகஜஸ்வந்த் சிங் கூறினார். இவானோவும் விரைவில் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications