அமலுக்கு வந்தது எஸ்.டி.டி. கட்டணக் குறைப்பு
டெல்லி:
எஸ்.டி.டி. கட்டணக் குறைப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.
டெலிபோன் எஸ்.டி.டி. கட்டணம் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று கடந்த ஆண்டு இறுதியில் மத்தியதொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறினார்.
இதுவரை டெலிபோன் எஸ்.டி.டி. கட்டணம் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இனி இது இரு கட்டங்களாகமட்டுமே பிரிக்கப்படும்.
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை முழு கட்டண முறையும், இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரைகுறைந்த கட்டண முறையுமாக இருக்கும்.
புதிய கட்டண முறை விவரம் (அடைப்புக் குறிக்குள் பழைய கட்டணம்):
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை:
50 முதல் 200 கி.மீ. வரை - ரூ.2.40 (ரூ.4.80)
200 முதல் 500 கி.மீ. வரை - ரூ.4.80 (ரூ.11.60)
500 முதல் 1000 கி.மீ. வரை - ரூ.9.00 (ரூ.17.56)
1000 கி.மீ".க்கு மேல் - ரூ.9.00 (ரூ.24.00)
இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரை:
50 முதல் 200 கி.மீ. வரை - ரூ.1.20 (ரூ.1.20)
200 முதல் 500 கி.மீ. வரை - ரூ.2.40 (ரூ.3.00)
500 முதல் 1000 கி.மீ. வரை - ரூ.4.50 (ரூ.4.50)
1000 கி.மீ".க்கு மேல் - ரூ.4.50 (ரூ.6.00)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications