3வது அணி குறித்து விரைவில் முடிவு: இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை:
மதச்சார்பற்ற 3வது அணி அமைப்பது குறித்து கட்சிகளுடன் பேச முடிவு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட்மாநில செயலாளர் ஆர். நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
இது குறித்து நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக, பாஜகவுடன் இணைந்தது பிடிக்காமல் தான் நாங்கள் வெளியேறி, அதிமுகவுடன் இணைந்தோம். இப்போதுஅதிமுகவும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது.
மேலும் அதிமுக அரசு மக்கள் விரோத கொள்கைகளை கடைப்பிடித்து ஆட்சி செய்கிறது. கூட்டணியில் உள்ளகட்சிகளை கொஞ்சம் கூட அதிமுக மதிக்கவில்லை. எனவே தான் நாங்கள் அதிமுகவிலிருந்து விலகினோம்.
இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற 3வது அணி அமைப்பது குறித்து தமாகா, காங்கிரஸ் உட்பட மற்றக் கட்சிகளுடன்பேச்சு நடத்தவுள்ளோம். இன்னும் சில நாட்களில் எங்கள் முடிவைத் தெரிவிப்போம்.
இந்த பேச்சுவார்த்தையில் இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது பற்றியும், மக்களிடம் எவ்வாறுபிரச்சாரம் செய்வது என்பது பற்றியும் பேச உள்ளோம் என்று நல்லக்கண்ணு கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications